Friday, June 18, 2010

'வணக்கம்" புதிய தமிழ் இதழ்.(இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள்)


'வணக்கம்", புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் எதுவும் இங்கிருந்து இப்படித்தான் தொடங்கவேண்டும்.

தொடங்கியிருக்கிறார்கள் எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் 'வணக்கம்" என்ற தலைப்புடன்.
'வணக்கம்" என்ற தமிழ் இதழ் விரைவில் இலங்கைப்பல்கலைக்கழக மாணவர்களினால் வெளியிடப்பட இருக்கிறது.

உலகத்தில் நடக்கம் நிகழ்வுகள், எங்கள் மாணவர்களுக்கு உத்வேகம் ஊட்டக்கூடிய தகவல்தொகுப்புக்கள் , பேட்டிகள் , கட்டுரைகள் என்று சகலகோணங்களிலும் புகுந்து புறப்பட இருக்கிறது 'வணக்கம்" இதழ்.

உங்கள் படைப்புக்களை submissions@yaaldevi.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.


யாழ்தேவி நிர்வாகக்குழு

-can't wait to see the changes,lets do something, but together, in a right way.