யாழ்தேவி இன்று தமிழ்ப்புதுவருடம் 2009 வெளியிடப்பட்டிருக்கிறது.முற்றுமுழுதாக இலங்கைத்தமிழர்களுக்காகவும் இலங்கையில் இல்லாத புலம்பெயர்ந்த தமிழ் வலைப்பதிவர்களுக்காகவும் இந்த தளம் பயன்படும்.ஆனாலும் இதன் செயற்பாடுகள் முழுமையாகப்பரிசீலிக்கப்படவில்லை.இதன் நடைமுறைச்சிக்கல்களை விளங்கிக்கொள்ளவும் செயல்த்திறனைமேம்படுத்தவுமே இந்தவெள்ளோட்டம் .இதன் குறைநிறை மற்றும் ஆலோசனைகளை inquiry@yaaldevi.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்
இது தனியே இலங்கைத் தமிழர்களுக்கான திரட்டியா? புலம்பெயர்ந்த தமிழர்கள் எனும்போது, புலம்பெயர்ந்த இந்தியத் தமிழர்களும் அடங்குவார்களா?
ReplyDelete